10 ஆண்டு நிறைவு: ஜியோ ஹோம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் இலவசம்

4497பார்த்தது
10 ஆண்டு நிறைவு: ஜியோ ஹோம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் இலவசம்
ஜியோ நிறுவனம் தனது 10-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், ஜியோ ஹோம் (Jio Home) பயனர்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சேவையை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இச்சேவை படிப்படியாக வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஜியோ ஹோம் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணமின்றி பிரைம் லைட் சேவையின் சலுகைகளைப் பெற முடிவதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி