தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.47% மற்றும் 92.15% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சிவகங்கை 97.54% இரண்டாம் இடம், தஞ்சை 97.41% மூன்றாம் இடம், திருச்சி 97.31% நான்காம் இடம்,
கன்னியாகுமரி 97.30% ஐந்தாம் இடம் பிடித்துள்ளன.
நன்றி: பாலிமர்