10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

0பார்த்தது
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழகத்தில் மார்ச் 11 முதல் தொடங்கவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் முதல் dge.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி