CM விஜய்க்கு பாதுகாப்பாக இருக்கும் காவலர்கள் 11 பேருக்கு வாந்தி மயக்கம்

2564பார்த்தது
CM விஜய்க்கு பாதுகாப்பாக இருக்கும் காவலர்கள் 11 பேருக்கு வாந்தி மயக்கம்
சென்னை ஈசிஆர் சாலையில் முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 காவலர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாலியன் உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகே உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உணவில் பல்லி இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி