சவுதி அரேபியாவிலிருந்து 11,000 இந்தியர்கள் வெளியேற்றம்

3777பார்த்தது
சவுதி அரேபியாவிலிருந்து 11,000 இந்தியர்கள் வெளியேற்றம்
2025-ம் ஆண்டு சவுதி அரேபியாவிலிருந்து 11,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு முதலிடத்தில் உள்ளனர். இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். அமெரிக்காவிலிருந்து 3,800 பேர், மியான்மரிலிருந்து 1,591 பேர், மலேசியாவிலிருந்து 1,485 பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1,469 பேர் எனப் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றம், விசா விதிமீறல், முறையான ஆவணங்கள் இன்மை, இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவானவர்கள் போன்ற காரணங்களால் வெளியேற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி