சென்னை உயர்நீதிமன்றத்தில் 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி

2085பார்த்தது
சென்னை உயர்நீதிமன்றத்தில் 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி
சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி பிரிவில் பட்டம் பெற்ற 18 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் இல்லை; மாத ஊதியம் ரூ.15,000. திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 29, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி