4 நாட்களாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,164 பேர் உயிரிழப்பு

44பார்த்தது
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் கடந்த நான்கு நாட்களில் 1,164 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் 40 பேரும், இஸ்ரேலில் 11 பேரும், ஈராக்கில் 2 பேரும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தலா 3 பேரும், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி