ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

4579பார்த்தது
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னையில் 12 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த சிரஞ்சீவி (21), அஸ்வின் (21), கோவையைச் சேர்ந்த மதன் குமார் (21) ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி