மிட்டாய் திருடிய 12 வயது சிறுமி அடித்துக் கொலை

0பார்த்தது
மிட்டாய் திருடிய 12 வயது சிறுமி அடித்துக் கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே, 12 வயது சிறுமி ஒரு மளிகைக் கடையிலிருந்து மிட்டாய்களை திருடியுள்ளார். பால் விற்பனையாளரான சிறுமியின் தந்தைக்கு இது தெரியவர, சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்கச் சென்ற தாயார் ஆர்த்தி தேவியையும் தாக்கியுள்ளார். இந்த கொடூரமாக தாக்குதலில் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி