சீனாவின் ஹைகோவ் நகர முன்னாள் மேயர் ஜாங் கியூ மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவரிடமிருந்து 13.5 டன் தங்கம், 23 டன் ரொக்கப் பணம், வெளிநாடுகளில் ஆடம்பர சொத்துகள் மற்றும் விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் நில ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் லஞ்சமாக பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.