பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி 13 பேர் பரிதாப பலி

7198பார்த்தது
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி 13 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானின் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மோசமான சாலை நிலை, விதிமீறல்கள், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you