வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பின் 14 குட்டிகள் கண்டெடுப்பு

4596பார்த்தது
வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பின் 14 குட்டிகள் கண்டெடுப்பு
தஞ்சாவூரில் வீட்டுக்குள் 14 பாம்பு குட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர், தரையின் விரிசலை உடைத்து பார்த்தபோது கண்ணாடி விரியன் பாம்பின் 14 குட்டிகள் இருந்துள்ளன. அவை அனைத்தும் மீட்கப்பட்ட நிலையில், வனத்துறை மூலம் காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி