மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயது சிறுமி

3661பார்த்தது
மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயது சிறுமி
ஜார்க்கண்ட் சதார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி கழிவறைத் தொட்டியில் குழந்தையைப் பிரசவித்துவிட்டுத் தப்ப முயன்றபோது மயங்கி விழுந்தார். கழிவறையில் ரத்தம் இருந்ததைக் கண்ட ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் தொட்டிக்குள் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையையும், சிறுமியையும் மீட்டு அனுமதித்தனர். தாய், சேய் நலம் சீராக உள்ளதாகவும், கவனமாக விசாரணை நடக்கும் என்றும் காவல் அதிகாரி ரத்தன்குமார் சிங் கூறினார்.

தொடர்புடைய செய்தி