கேந்திரிய வித்யாலயா சங்கதனின் 14,000 பணியிடங்கள்

11பார்த்தது
கேந்திரிய வித்யாலயா சங்கதனின் 14,000 பணியிடங்கள்
கேந்திரிய வித்யாலயா சங்கதனில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: கேந்திரிய வித்யாலயா
பணி: ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர்
சம்பளம்: ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 30-45
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, கணினி தேர்வு
கடைசி தேதி: 04-12-2025
வலைதளம்: https://kvsangathan.nic.in/

தொடர்புடைய செய்தி