உதயநிதிக்காக தஞ்சையில் முகாமிட்டிருக்கும் 15 திமுக எம்.எல்.ஏக்கள்

44பார்த்தது
உதயநிதிக்காக தஞ்சையில் முகாமிட்டிருக்கும் 15 திமுக எம்.எல்.ஏக்கள்
போலீசாரால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு கடைசி விமானம் இரவு 9:15 மணிக்கு இருக்கும் நிலையில், அதற்குள் விசாரணை நிறைவு பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், உதயநிதிக்காக 15 திமுக எம்.எல்.ஏக்கள் தஞ்சையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், விமானத்தை தவறவிட்டால், சாலை மார்க்கமாக இரவு முழுக்க பயணம் செய்து நாளை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி