15 கேஸ் சிலிண்டர்கள்.. வாடிக்கையாளர்களுக்கு வரும் ’மெசேஜ்’

2977பார்த்தது
15 கேஸ் சிலிண்டர்கள்.. வாடிக்கையாளர்களுக்கு வரும் ’மெசேஜ்’
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டர் புக் செய்தால், "அன்பான வாடிக்கையாளரே, உங்கள் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது, ஏனெனில் உங்களின் ஆண்டு ஒதுக்கீட்டை பயன்படுத்திவிட்டீர்கள்" என வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் வருகிறது.

தொடர்புடைய செய்தி