மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 15 திட்ட ஆய்வாளர் பணியிடங்கள்

28பார்த்தது
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 15 திட்ட ஆய்வாளர் பணியிடங்கள்
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (CSU) முதுமுனைவர் ஆய்வாளர், திட்ட ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 15 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. பிஎச்.டி, முதுகலை, இளங்கலை, பி.ஏ.எம்.எஸ், எம்.சி.ஏ, பி.இ, பி.டெக், வணிகவியல், நிதி, மக்கள் தொடர்பு, காணொளித் தொகுப்பில் இளங்கலை அல்லது பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 40. இணையவழி விண்ணப்பங்கள் மே 24 முதல் ஜூன் 7 வரை ஏற்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.sanskrit.nic.in ஐப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி