மும்பை அருகே கண்டெடுக்கப்பட்ட 1500 ஆண்டுகால வரலாற்று சின்னங்கள்

2பார்த்தது
மும்பை அருகே கண்டெடுக்கப்பட்ட 1500 ஆண்டுகால வரலாற்று சின்னங்கள்
மும்பை எலிஃபண்டா தீவில் 1500 ஆண்டுகள் பழமையான படிக்கட்டுகளுடன் கூடிய T-வடிவ நீர்த்தேக்கத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பண்டைய வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. இது முற்கால மக்களின் மேம்பட்ட நீர் மேலாண்மை மற்றும் கைவினைத் திறனைப் பிரதிபலிக்கிறது.

தொடர்புடைய செய்தி