10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. 2 சிறுவர்கள் கைது

4954பார்த்தது
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. 2 சிறுவர்கள் கைது
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவர்கள் 2 பேர், அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு மாணவர், நடந்த முடிந்த 10ம் வகுப்பு தேர்வில், 500-க்கு 470 மதிப்பெண்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி