ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ... ரிவோல்ட் புதிய பைக் அறிமுகம்

1பார்த்தது
ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ... ரிவோல்ட் புதிய பைக் அறிமுகம்
இந்திய சந்தையில் ரிவோல்ட் மோட்டார்ஸ் தனது புதிய RVX எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக விலை ரூ.1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 0 முதல் 40 கி.மீ. வேகத்தை 3.9 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டதாகவும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கி.மீ. வரை பயணிக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வேகமான சார்ஜிங் வசதி, புளூடூத் இணைப்பு, டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல நவீன அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி