நபார்டு வங்கியில் 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள்

2818பார்த்தது
நபார்டு வங்கியில் 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள்
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க தொடங்கும் தேதி ஜனவரி 17, 2026 மற்றும் கடைசி தேதி பிப்ரவரி 3, 2026 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி