கனடாவில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் கைது

9095பார்த்தது
கனடாவில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் கைது
கனடாவில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை பணம் கேட்டு மிரட்டிய சர்வதேச குற்ற கும்பல் 'பார் பிரதர்ஸ்' தொடர்பில் இருந்த 17 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா போலீஸ், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், போதைப்பொருட்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி