நடிகை பேபி அஞ்சு, தனது 17 வயதில் 48 வயதான கன்னட நடிகர் டைகர் பிரபாகரை திருமணம் செய்தார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “நான் அவருக்கு 4-வது மனைவி. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு மற்றும் அவர் ஏற்கனவே 3 திருமணங்கள் செய்தவர் என்பதும் தெரியவந்தது. என்னை விட வயதில் மூத்த 3 மகன்களுக்கு அவர் தந்தையாக அப்போது இருந்தார்” என வேதனையாக தெரிவித்துள்ளார்.