நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து 18 பேர் பரிதாபமாக பலி

40பார்த்தது
நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து 18 பேர் பரிதாபமாக பலி
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி