தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட அமைச்சர்
பிரபு உத்தரவிட்டுள்ளார். கல்குவாரிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து 54 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டது. உதவி ஆட்சியர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு மே 9 முதல் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆய்வு செய்யப்பட்ட 54 கல்குவாரிகளில் 18 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
நன்றி: பாலிமர்