பிலிப்பைன்ஸில் புயல் தாக்கி 188 பேர் உயிரிழப்பு

8789பார்த்தது
பிலிப்பைன்ஸில் புயல் தாக்கி 188 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸை தாக்கிய ‘கால்மேகி’ புயல் மணிக்கு 220 கி.மீ வேகத்தில் வீசியதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. பாலவான் தீவு அருகே புயல் கரையை கடந்தபோது, இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. முதலில் 142 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மீட்பு பணியில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதால், உயிரிழப்பு 188 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி