நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 2 கோடியே 49 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், இறப்பு மற்றும் நிரந்தர இடப்பெயர்வு போன்ற காரணங்களாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.