2.5 கோடி ஆதார் அட்டைகள் நீக்கம்.. அடையாள மோசடி

56பார்த்தது
2.5 கோடி ஆதார் அட்டைகள் நீக்கம்.. அடையாள மோசடி
மத்திய அரசு, 2.5 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்களை மத்திய அரசு இதுவரையில் செயலிழக்கச் செய்துள்ளது. ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆதார் எண்ணை செயலில் வைத்திருப்பது அடையாள மோசடிக்கு வழிவகுக்கும். வங்கிக் கணக்கு திறக்க, சிம் கார்டு வாங்க அல்லது அரசின் நலத் திட்டங்களை தவறாகப் பயன்படுத்த இறந்த நபர்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.