தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

13பார்த்தது
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
தமிழகத்தில் குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த 10 நாட்களில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜன.26 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் விதிகளை மீறி கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.