டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH

0பார்த்தது
டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH
டெல்லி அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க (WFH) முதல்வர் ரேகா குப்தா அனுமதி வழங்கியுள்ளார். தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இத்தகைய வசதியை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வாரந்தோறும் திங்கட்கிழமை 'மெட்ரோ திங்கள்' தினமாக கடைபிடிக்கப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோவில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி