திபெத்தில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்

4780பார்த்தது
திபெத்தில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்
திபெத்தின் லாசா நகரில் இன்று (டிச.25) ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12.04 மணிக்கு ரிக்டர் அளவில் 3.5 ஆகவும், மதியம் 1.07 மணிக்கு ரிக்டர் அளவில் 4.1 ஆகவும் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கினாலும், பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி