ரயில் மோதி 2 பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் மரணம்

5113பார்த்தது
ரயில் மோதி 2 பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் மரணம்
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் அருகே ரயில் மோதி பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டவாளத்தில் உள்ள குப்பைகளை கவிதா (45), யசோதா (24) ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் பணியில் ஈடுபட்டதால் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இது குறித்து ரயில்வே இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி