எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 2 இந்தியர்கள் உயிரிழப்பு

6112பார்த்தது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 2 இந்தியர்கள் உயிரிழப்பு
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட்டு கீழே இறங்கிய இந்தியர்களான அருண்குமார் திவாரி, சந்தீப் ஆரே ஆகிய இருவர் உடல் சோர்வு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 ஷெர்பா வழிகாட்டிகள் உதவியுடன் முகாமிற்கு அழைத்து வரப்பட்டபோதே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வழிகாட்டிகள் எவ்வளவோ முயன்றும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை என நேபாள பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி