2 லட்சம் ரேஷன் கார்டுகள்.. தேர்தலுக்கு முன் விநியோகம்

10825பார்த்தது
2 லட்சம் ரேஷன் கார்டுகள்.. தேர்தலுக்கு முன் விநியோகம்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தலுக்கு முன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 டிசம்பர் மாதத்துக்கு முன் விண்ணப்பித்தவர்களின் கார்டுகள் அச்சிடும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளன. அவை ஒரிரு நாள்களில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.