தவெக தலைவர்
விஜய் ஆட்சியமைக்க
காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது. இந்த சூழலில்
காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்
பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமாருக்கும், மதுரை மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் அல்லது குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட் ஆகியோரில் ஒருவருக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல், விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.