குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேரிக்கு ஜாமீன்

5374பார்த்தது
குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேரிக்கு ஜாமீன்
தவெக MLA-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் மேலும் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருவருக்கு வழக்கமான ஜாமீனும், மற்றொருவருக்கு நிபந்தனை முன்ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த கனகராஜுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி