பட்டாசு தயாரித்த 2 பேர் உயிரிழப்பு

27பார்த்தது
பட்டாசு தயாரித்த 2 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். விவசாய தோட்டத்தில் வைத்து பட்டாசு தயாரித்து வந்த போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்து குறித்து கூடுதல் தகவல் சேகரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி