ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்: கனமழை தொடரும்

45பார்த்தது
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்: கனமழை தொடரும்
தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி