+2 மாணவர்கள் கையில் மினி ஜெராக்ஸ்.. அதிகாரிகள் எச்சரிக்கை

0பார்த்தது
+2 மாணவர்கள் கையில் மினி ஜெராக்ஸ்.. அதிகாரிகள் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் +2 தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு சென்ற பறக்கும் படையினர், மாணவர்களிடம் சோதனை நடத்தினர். அதில், 2 மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, மினி ஜெராக்ஸ் எடுத்துகொடுத்த கடைக்கு அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர். தொடர்ந்து, கடை உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி