2 சூப்பர் ஓவர்கள்: தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி

2730பார்த்தது
2 சூப்பர் ஓவர்கள்: தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குஜராத்தில் இன்று (பிப்.11) நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 187 ரன்கள் எடுத்த நிலையில், அதே ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தானும் ஆட்டத்தை சமன் செய்தது. இதையடுத்து நடந்த முதல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து, 2-வது சூப்பர் ஓவர் நடைபெற்றது.  இதில் கடைசி பந்தில் குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.
Job Suitcase

Jobs near you