மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி - அதிர்ச்சி

0பார்த்தது
மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி - அதிர்ச்சி
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் அரவிந்தன் (27) நேற்று (நவ.08) இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள வாட்டர் சர்வீசில் காரை கழுவிவிட்டு மோட்டாரை நிறுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஷாகிலும் (18) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் ஷாஜன் (30) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி