ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?

55பார்த்தது
ஈரானில் கடந்த 2 வாரங்களாக அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவும், வன்முறைச் சம்பவங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவும் கடந்த 8ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இது ஈரானின் வரலாற்றிலேயே மிக மோசமான இணையத் தடையாகும். கடந்த 8ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதிக்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி