கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். இந்திய அணியின் சாதனையை பாராட்டிய
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.