2026 ஃபிஃபா உலகக்கோப்பை: முக்கிய அறிவிப்பு

1989பார்த்தது
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான 6 குவாலிஃபையிங் பிளே ஆஃப் இடங்களுக்கான குலுக்கல் நவம்பர் 20ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. ஐரோப்பாவிலிருந்து இத்தாலி உட்பட 16 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 இடங்களுக்காக குவாலிஃபையிங் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி