ரூ.1.94 லட்சத்தில் அறிமுகமான 2026 கேடிஎம் டியூக் 200

5261பார்த்தது
ரூ.1.94 லட்சத்தில் அறிமுகமான 2026 கேடிஎம் டியூக் 200
KTM இந்தியா, 2026 அப்டேட் செய்யப்பட்ட 200 டியூக் மோட்டார்சைக்கிளை ரூ.1.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், 320மிமீ முன்புற டிஸ்க் பிரேக், 37மிமீ USD ஃபோர்க், USB Type-C போர்ட் உள்ளிட்ட மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 199cc என்ஜின் மாறாமல் 24.67hp, 19.3Nm திறன் வழங்குகிறது. புதிய ‘Atlantic Blue’ நிறத்திலும் கிடைக்கும் இந்த மாடல், டீலர்ஷிப்களுக்கு ஏற்கனவே வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி