2026 பொங்கல்: ரயில் முன்பதிவு இன்று துவக்கம்

15பார்த்தது
2026 பொங்கல்: ரயில் முன்பதிவு இன்று துவக்கம்
2026 பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல இருப்போருக்கு ரயில் முன்பதிவிற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இன்று (நவ.12) முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜன.11-ம் தேதி டிக்கெட் முன்பதிவுக்கு இன்று புக் செய்ய வேண்டும். ஜன.12-க்கு நாளை முன்பதிவு செய்ய வேண்டும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி