2026 நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகள்.. ஓர் அலசல்
By Maharaja B 28பார்த்தது2026 சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்க வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), உதயநிதி (சேப்பாக்கம்), எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), நயினார் நாகேந்திரன் (நெல்லை), சீமான் (காரைக்குடி, சிவகங்கை), விஜய் (விக்கிரவாண்டி, விருத்தாசலம்), அண்ணாமலை (கரூர், கோவை), ஓ.பன்னீர்செல்வம் - (போடிநாயக்கனூர்), டிடிவி தினகரன் (கோவில்பட்டி), விஜயபிரபாகரன் (விருதுநகர்)