21 ஆண்டுகால அரசியல் பயணம்.. சட்டமன்றத்தில் பிரேமலதா

5பார்த்தது
21 ஆண்டுகால அரசியல் பயணம்.. சட்டமன்றத்தில் பிரேமலதா
பிரேமலதா விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அவர், 2018ல் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் தேமுதிக பொதுச்செயலாளரானார். 2024-25 காலகட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி ஆலோசனைகளில் முக்கிய பங்காற்றினார். 2025ல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றிப் பெற்று, சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி