ரயில்வேயில் 22,195 குரூப் டி பணியிடங்கள்: கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

31பார்த்தது
ரயில்வேயில் 22,195 குரூப் டி பணியிடங்கள்: கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்
இந்திய ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள 22,195 'குரூப் டி' பணியிடங்களுக்கு மார்ச் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடங்கியுள்ளது. இத்தேர்வுக்கு, வாராந்திர மாதிரி தேர்வுகள் மற்றும் இலவச பாடக்குறிப்புகளுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி