ரூ.15-க்கு 24 மணி நேரம் 5G டேட்டா: Jio புதிய திட்டம்

14பார்த்தது
ரூ.15-க்கு 24 மணி நேரம் 5G டேட்டா: Jio புதிய திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.15 விலையில் 24 மணி நேர வரம்பற்ற 5ஜி (5G) டேட்டா பூஸ்டர் புதிய திட்டத்தை நவம்பர் 5 முதல் அறிமுகப்படுத்துகிறது. இச்சலுகையை பெற ஏற்கனவே ஆக்டிவ் ரீசார்ஜ் திட்டம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், ரூ.177 முதல் ரூ.1,748 வரையிலான புதிய 'வாய்ஸ் ஒன்லி' (Voice Only) திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ, 28 முதல் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் சலுகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி